BIOHIT NIDHI LIMITED - RD - RECURRING DEPOSIT

BIOHIT NIDHI LIMITED - RD - RECURRING DEPOSIT 1. புதிய நபர் ஒருவர் வைப்புத் தொகை செலுத்த கணக்கு துவங்கும்போது ரூ.1100/- கட்டவேண்டும். நமது நிறுவனத்தில் சேமிப்புக் கணக்குத் துவங்க ரூ.500/- மற்றும் நமது நிறுவனத்தில் பங்கு தாரராக ரூ.500/- மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- என ரூ.1100/- கட்ட வேண்டும். இதில் ரூ.1000/- திரும்பப் பெறலாம். 2. மாதாந்தர வைப்பு திட்டத்தில் நீங்கள் 1 வருடம் முதல் 10 வருடங்கள் வரை தொடர்ந்து வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ரூ.100/- முதல் ரூ.10000/- வரை மாதந்தோறு சேமிக்கலாம். 3. மேற்காணும் பட்டியல் படத்தில் 1 வருடம் முதல் 10 வருடம் வரை நீங்கள் செலுத்தும் மாதாந்தர தொகைக்கு எவ்வளவு முதிர்வுத் தொகை கிடைக்கும் என்பதைக் காணலாம். அதற்கான விகிதாச்சாரத்தினையும் காணலாம். 4. நீங்கள் செலுத்தும் வைப்புத்தொகையிலிருந்து 70% அதிகப்பட்சம் கடன் பெறலாம். கடனுக்கான வட்டி நீங்கள் பெறுகின்ற வட்டி விகிதாச்சாரத்திலிருந்து 2% கூடுதலாக வசூலிக்கப்படும். 5. நீங்கள் விரும்பும்போது உங்கள் கணக்கை முடித்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்கும் முன்கூட்டியே கணக்கை முடிக்கும்...