BIOHIT NIDHI LIMITED - FIXED DEPOSIT

 BIOHIT NIDHI LIMITED  - FIXED DEPOSIT
















1. புதிய நபர் ஒருவர் வைப்புத் தொகை செலுத்த கணக்கு துவங்கும்போது ரூ.1100/- கட்டவேண்டும். 

நமது நிறுவனத்தில் சேமிப்புக் கணக்குத் துவங்க ரூ.500/- மற்றும் நமது நிறுவனத்தில் பங்கு தாரராக ரூ.500/- மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- என ரூ.1100/- கட்ட வேண்டும். இதில் ரூ.1000/- திரும்பப் பெறலாம்.

2. மேற்காணும் பட்டியல் படங்களில் ஒரு வருடம் முதல் பத்து வருடங்கள் வரை வைப்புத் தொகை செலுத்தினால், குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு முதிர்வுத் தொகை கிடைக்கும் என்பதையும் அதன் விகிதாச்சாரத்தையும் காணலாம். 

3. நீங்கள் செலுத்தும் வைப்புத்தொகையிலிருந்து 70% அதிகப்பட்சம் கடன் பெறலாம். கடனுக்கான வட்டி ஆண்டிற்கு நீங்கள் பெறுகின்ற வைப்புத் தொகை வட்டியிலிருந்து கூடுதலாக 2% கணக்கிடப்படும்.

4. நீங்கள் விரும்பும்போது உங்கள் கணக்கை முடித்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்கும் முன்கூட்டியே கணக்கை முடிக்கும்போது அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

5. தமிழகத்தில் நீங்கள் எங்கு வசிப்பினும் ஆன்லைன் மூலம் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

6. மேலும் விவரங்களுக்கு வாட்ஸாப் எண்:9445545475 தொடர்புகொள்ளவும். 

Comments

Popular posts from this blog

BIOHIT NIDHI LIMITED Wanted Branch Manager & Accountant

Directors Meeting - Biohit Nidhi Limited