BIOHIT NIDHI LIMITED - RD - RECURRING DEPOSIT - DAILY DEPOSIT

BIOHIT NIDHI LIMITED - RD - RECURRING DEPOSIT - DAILY DEPOSIT 



1. புதிய நபர் ஒருவர் வைப்புத் தொகை செலுத்த கணக்கு துவங்கும்போது ரூ.1100/- கட்டவேண்டும். 

நமது நிறுவனத்தில் சேமிப்புக் கணக்குத் துவங்க ரூ.500/- மற்றும் நமது நிறுவனத்தில் பங்கு தாரராக ரூ.500/- மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- என ரூ.1100/- கட்ட வேண்டும். இதில் ரூ.1000/- திரும்பப் பெறலாம்.

2. தினவைப்பு திட்டத்தில் நீங்கள் 30 மாதங்கள் தொடர்ந்து தினமும் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ரூ.100/- மற்றும் அதன் மடங்குகளில் தினமும் சேமிக்கலாம். 

3. மேற்காணும் பட்டியல் படத்தில் 30 மாதம் வரை வைப்புத் தொகை செலுத்தினால், முதிர்வுத் தொகை 31-ஆவது மாதம் எவ்வளவு கிடைக்கும் என்பதை காணலாம். 

4. நீங்கள் செலுத்தும் வைப்புத்தொகையிலிருந்து 70% அதிகப்பட்சம் கடன் பெறலாம். கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 12% முதல் 17% வரை நிர்ணயிக்கப்படும்.

5. நீங்கள் விரும்பும்போது உங்கள் கணக்கை முடித்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்கும் முன்கூட்டியே கணக்கை முடிக்கும்போது அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

5. தமிழகத்தில் நீங்கள் எங்கு வசிப்பினும் ஆன்லைன் மூலம் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

6. கடலூர் மற்றும் நமது கிளைகள் அமைந்துள்ள இடங்களில் தினமும் நிறுவன ஊழியர்களே உங்களை தொடர்பு கொண்டு தொகை வசூலிப்பார்கள்.

7. மேலும் விவரங்களுக்கு வாட்ஸாப் எண்:9445545475 தொடர்புகொள்ளவும். 

Comments

Popular posts from this blog

BIOHIT NIDHI LIMITED Wanted Branch Manager & Accountant

Directors Meeting - Biohit Nidhi Limited